Fwd: [MinTamil] அன்புப்பூ மலர்ந்த நாள்!
———- Forwarded message ———-From: shylaja <shylaja01@gmail.com>Date: 2009/12/25 Subject: [MinTamil] அன்புப்பூ மலர்ந்த நாள்! அகிலத்தைக்காத்திட்டு அன்பினைப் பரப்பிடஅன்புப்பூ ஒன்று பூமிக்கு வந்தது- அதுஆனந்தச் சிரிப்புடன் அழகாய் மலர்ந்திட்டுஅனைவரையும் கவர்ந்தது. மனிதாபிமானத்தை மக்களுக்குச் சொல்லிமன்னிக்கும் குணத்தை மனதார ஏற்று -நல்மனிதனாக வாழ வழி வகுத்துத்தந்தது,மனமகிழ்ச்சிக்கு வித்திட்டது....
கருத்துரைகள்: