மண்ணின் குரல்: மார்ச் 2016: மனித உரிமை போராளி பேராசிரியர்.பிரபா.கல்யாணி
வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. தமிழகத்தில் இருக்கும் பூர்வீகப் பழங்குடி மக்களில் முப்பத்தாறு பிரிவுகளில் இருளர் சமூகத்தினர் ஒரு பிரிவினர். தமிழக மக்கள் தொகை எண்ணிக்கையில் இவர்கள் 1% என்ற நிலையில், கல்வி மற்றும் சமூக ரீதியில்...
கருத்துரைகள்: