Home THFi News புதுக்கோட்டை மாவட்டக் குடைவரைக் கோயில்கள் – திரு. கரு. ராசேந்திரன்

புதுக்கோட்டை மாவட்டக் குடைவரைக் கோயில்கள் – திரு. கரு. ராசேந்திரன்

by admin
0 comment
புதுக்கோட்டை மாவட்டக் குடைவரைக் கோயில்கள்
திரு. கரு. ராசேந்திரன்
டிசம்பர் 11, 2021
https://youtu.be/XDSob-c3_k0

THFi, #Thisaikoodal, #Pudukkottai, #CaveTemples

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
நடத்தும் – இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சி

திசைக் கூடல் – 251
டிசம்பர் 11 ம் தேதி, சனிக்கிழமை, 2021
இந்திய நேரம் காலை 11:00 மணிக்கு…
https://youtu.be/XDSob-c3_k0

தலைப்பு :
“புதுக்கோட்டை மாவட்டக் குடைவரைக் கோயில்கள்”
(சிறப்புரை மற்றும் கலந்துரையாடல்)

சிறப்புரை:
திரு. கரு. ராசேந்திரன்
கல்வெட்டு அறிஞர்
தலைவர், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம்
புதுக்கோட்டை

நோக்கவுரை:
முனைவர் க.சுபாஷிணி, ஜெர்மனி
நிறுவனர் / தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

இயக்குநர், கடிகை – தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக் கழகம்

அறிமுகவுரை:
திரு. மணிகண்டன் (ஆசிரியர்)
செயலாளர், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம்
புதுக்கோட்டை

நெறியாள்கை, வடிவமைப்பு (ம) தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு:
திரு. மு. விவேகானந்தன், விருதுநகர் / சென்னை
கருத்தரங்கப் பொறுப்பாளர்,
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

You may also like