Home E-Books மின்னூல்:பழந்தமிழர் நாகரிகச் சின்னம் – அரிக்கமேடு; முனைவர் சு. தில்லைவனம்

மின்னூல்:பழந்தமிழர் நாகரிகச் சின்னம் – அரிக்கமேடு; முனைவர் சு. தில்லைவனம்

by admin
0 comment

THFi Announcement – E-books update: முனைவர் சு. தில்லைவனம் அவர்களின் ‘பழந்தமிழர் நாகரிகச் சின்னம் – அரிக்கமேடு’ (2008) நூல்

வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூலகத்தின் நூல்கள் வரிசையில் முனைவர் சு. தில்லைவனம் அவர்களின் ‘பழந்தமிழர் நாகரிகச் சின்னம் – அரிக்கமேடு’ (2008) நூல் இன்று இணைகிறது.

பண்டைத் தமிழர் வணிகம், அரிக்கமேடு அகழாய்வு வழங்கிய தொல்லியல் பொருட்கள் குறித்து விரிவாக விளக்கும் நூல் இது.

நூல்:
பழந்தமிழர் நாகரிகச் சின்னம் – அரிக்கமேடு
முனைவர் சு. தில்லைவனம்

சிவசக்திப் பதிப்பகம், 2008.

Pazhanthamizhar Nagariga Chinnam Arikamedu, 2008 – Dr.Thillaivanam
http://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2023/04/Arikamedu_THFi.pdf

மின்னூலாக்கம் உதவி:
இந்த நூலை மின்னாக்கம் செய்து உதவியவர்நமது செயற்குழு உறுப்பினர்
முனைவர் சிவ இளங்கோ அவர்கள்
அவருக்கு நமது நன்றி.

நன்றி.

முனைவர் தேமொழி
செயலாளர்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
ஏப்ரல் 14, 2023

You may also like