Home THFi News அருங்காட்சியகங்கள் நிலைத்தன்மை மற்றும் நல்வாழ்வு: முனைவர்.க. சுபாஷிணி

அருங்காட்சியகங்கள் நிலைத்தன்மை மற்றும் நல்வாழ்வு: முனைவர்.க. சுபாஷிணி

by admin
0 comment

அருங்காட்சியகங்கள் நிலைத்தன்மை மற்றும் நல்வாழ்வு:
முனைவர்.சுபாஷிணி,

அருங்காட்சியகநாள் 2023 சிறப்பு நிகழ்ச்சி
யூடியூப் காணொளி:
https://youtu.be/8pr5KxKT3Us
~

அருங்காட்சியகநாள் 2023 சிறப்பு நிகழ்ச்சி
சிறப்பாக அமைந்தது. சிறப்புரைக்கு நிகராக கலந்துரையாடலில் பல கருத்துக்கள் பல முன்னெடுப்புகள் பரிமாறப்பட்டது.

நிகழ்வில் இருந்து கவனிக்க வேண்டிய சில குறிப்புகள்:

1.அருங்காட்சியகத்தில்-தொடர்புக்கான எளிய வழிகள்-சிற்றேடு, ஆடியோ வழிகாட்டி

  1. பள்ளிகள்/கல்லூரிகள் – அருங்காட்சியகங்கள், கண்காட்சிகள்
  2. எழுச்சி வந்துவிட்டது ஆனால் திட்டப்பணிகள் இல்லை; தன்னார்வலர்கள் விழிப்புணர்வு மட்டும் தான் கொடுக்கமுடியும் .
  3. ஆவணப்படுத்துதலில் கவனம் வேண்டும்
  4. அருங்காட்சியகங்கள்/குறிப்புகளின் பட்டியல் மற்றும் அவற்றை மேம்படுத்துதல்
  5. அருங்காட்சியகங்கள் பற்றிய கல்வி பாடத்திட்டம்
  6. சிறிய நகரம், கிராமங்களில் அருங்காட்சியகம்
    8.கல்லூரி பாட திட்டத்தில் வரலாற்று துறையில் (museum related subjects)
  7. மாணவர்களை அருங்காட்சியக வழிகாட்டிகளாகப் பயன்படுத்துதல் (internship)

அருங்காட்சியக நாளில் அருங்காட்சியகத்தின் செயல்பாடுகள் விழிப்புணர்வு பற்றிய சிறப்புரைக்கு பங்களித்த தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் மற்றும் குழுவினருக்கும் ஆரோக்கியமான கலந்துரையாடலில் பங்களித்தவர்களுக்கும் மற்றும் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும்.

திரு. க்ரிஷ்
அருங்காட்சியகப் பிரிவு பொறுப்பாளர்
த.ம.அ உறுப்பினர்.

You may also like