Home Events மட்டக்களப்பு வரலாறு-சமூகம்-பண்பாடு:
இரண்டு நாள் இணைய வழி கருத்தரங்கம்

மட்டக்களப்பு வரலாறு-சமூகம்-பண்பாடு:
இரண்டு நாள் இணைய வழி கருத்தரங்கம்

by admin
0 comment

மட்டக்களப்பு வரலாறு-சமூகம்-பண்பாடு:
இரண்டு நாள் இணைய வழி கருத்தரங்கம் – ஏப்ரல் 20 & 21-2024
காணொளிகள் தொகுப்பு:

https://www.youtube.com/playlist?list=PLdag7q0k9BNnjsp9klICBKP6BoE4NbSkc

மட்டக்களப்பு வரலாறு-சமூகம்-பண்பாடு: இரண்டு நாள் இணைய வழி கருத்தரங்கம் – ஏப்ரல் 20 & 21. 2024
அறிமுகவுரை

https://youtu.be/0wd_1lTbt0I

  1. மட்டக்களப்புப் பூர்வகுடிகளின் சடங்குசார் சமூக வலு
    திருமிகு. க. பத்திநாதன்
    கள ஆய்வாளர் நூலக நிறுவனம், இலங்கை
    https://youtu.be/mJTon3WzgP4
  2. பூர்வீக வரலாறு – வரலாற்றுத் தொடக்க காலம் முதல் கிபி.4ஆம் நூற்றாண்டு வரை
    திருமிகு. கௌரி லக்சுமிகாந்தன்
    தலைவர், வரலாற்றுத் துறை
    கலை கலாசார பீடம் கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
    https://youtu.be/FoOPys-9IOg
  3. மட்டக்களப்பின் பிற்கால வரலாறு – 10ஆம் நூற்றாண்டு முதல் சமகாலம் வரை
    திருமிகு. விவேகானந்தராஜா துலாஞ்சனன்
    உதவிப் பிரதேச செயலாளர், பிரதேச செயலகம்
    போரதீவுப்பற்று வெல்லாவெளி, இலங்கை
    https://youtu.be/wd_sS_Hz6-c
  4. மட்டக்களப்பின் பொருளியல் அமைப்பும் சமூக அமைப்பும்
    முனைவர் சு. சிவரெத்தினம்
    முதுநிலை விரிவுரையாளர் கட்புல தொழில் நுட்பக் கலைகள் துறை,
    சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம் கிழக்குப் பல்கலைக் கழகம்,
    இலங்கை
    https://youtu.be/yUe65xtLFg8
  5. மட்டக்களப்பின் தனித்துவமான வாழ்வியல் பண்பாட்டுக் கோலங்கள்
    பேராசிரியர் முனைவர் சாந்தி கேசவன்
    இந்து நாகரிகத்துறை கலை கலாசார பீடம்
    கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
    https://youtu.be/jQNF0K-UMMA
  6. பன்முக நோக்கில் மட்டக்களப்பு பகுதியில் இந்து வழிபாட்டு முறைகள்
    முனைவர் வ. குணபாலசிங்கம்
    பீடாதிபதி, கலை கலாசார பீடம் கிழக்குப் பல்கலைக்கழகம்,
    இலங்கை
    https://youtu.be/AV4pZes0lAI
  7. மட்டக்களப்பின் விவசாய சமூக அமைப்பினடியாக
    எழுந்த இலக்கியமரபுகளும் அவற்றின் செவ்நெறிகளும்

    பேராசிரியர் சி. சந்திரசேகரம்
    தலைவர் தமிழ்க் கற்கைகள் துறை
    கிழக்குப்பல்கலைக்கழகம், இலங்கை
    https://youtu.be/o3MwNtf6pUU
  8. கிழக்கிலங்கை முஸ்லிம்களும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்
    முனைவர் றமீஸ் அப்துல்லா
    முதுநிலைப் பேராசிரியர், மொழித்துறை
    தென் கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
    https://youtu.be/L80A7qisJx8

மட்டக்களப்பு வரலாறு-சமூகம்-பண்பாடு: இரண்டு நாள் இணைய வழி கருத்தரங்கம்
நிறைவுரை
:பேராசிரியர் பக்தவத்சல பாரதி
தொகுப்புரைநாடகப் பேராசிரியர் முனைவர் சி.மௌனகுரு
நன்றியுரை:முனைவர் க. சுபாஷிணி
https://youtu.be/oKKTZlaZu7Y


You may also like