Home Books “இலக்கிய மீளாய்வு” நூல் அறிமுகம்

“இலக்கிய மீளாய்வு” நூல் அறிமுகம்

by admin
0 comment

ஏப்ரல் மாத நூல் அறிமுகம்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு , மதுரைக்கிளை

முனைவர் தேமொழி அவர்களின்
*”இலக்கிய  மீளாய்வு”*  நூல் அறிமுகம் & கலந்துரையாடல்

நூல் அறிமுகம் : *முனைவர் ச. மதிப்பிரியா*
முதுநிலை ஆசிரியர் & பட்டிமன்ற பேச்சாளர், மதுரை.

காணொளி:

https://www.facebook.com/TamilHeritageFoundation/videos/1158221945614742

நாள்  : 28.04.2024  ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 9 . 30 — 11 . 30 மணி வரை
இடம் : அரசு மாணவர் விடுதி , மலைச்சாமிபுரம் மெயின் ரோடு,
யானைமலை ஒத்தக்கடை, மதுரை.

தலைமை : திருமிகு C. துர்கா பைரவி,
கோடாக் மகேந்திரா வங்கி கிளை மேலாளர், மதுரை.

வரவேற்பு மற்றும் அறிமுகம் :  
உலக சாதனை நல்லாசிரியை  மு. சுலைகா பானு ,
தமிழ் மரபு அறக்கட்டளை மதுரைக்கிளைப் பொறுப்பாளர் ,

கலந்துரையாடல் : பங்கேற்பாளர்கள்

You may also like