Home Video மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்

மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்

by admin
8 comments
ஃபெட்ணா 2016 – வட அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் வெளியிடப்பட்ட வீடியோ பதிவு.
https://www.youtube.com/watch?v=7XLok8eprhY&feature=youtu.be
THF:Tamil Palm Leaf manuscripts in Copenhagen, Denmark

​நண்பர்களுக்கு வணக்கம்.
கடந்த 4 நாட்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்றில்  சிறப்பானவை.
டென்மார்க் கோப்பன்ஹாகன் அரச நூலகத்தின் கீழ்க்காணும் ஓலைச்சுவடிகள் மின்னாக்கம் செய்யப்பட்டுள்ளன. 
Collections at the Royal Library, Copenhagen:
Palm Leave Manuscripts, digitized by Dr.K.Subashini (Tamil Heritage Foundation – THF) on the 26 – 28th May 2016
1.      விக்கிரமாதித்தன் கதை 194 leaves
2.      வீரமாரன் கதை, 110 leaves
3.      தேரூர்ந்த சோழன் கதை
4.      Historia regum Soræ, சோழ ராஜியம் 54 leaves
5.      Narrationum collectio, 62 leaves
6.      பரபாசுரன் கதை 10 leaves
7.      கபிலை வாசகம்
8.      நல்வழிஆத்திச்சுடி இன்ன பிற 54 leaves
9.      சிவவாக்கியர் பாடின விருத்தம்
10.  Carmina moralia கணேசர் துதி
11.  நிகண்டு
12.  வைத்திய திரட்டு சிந்தாமணி 146 leaves
13.  திருமூலர் எண்ணூறு திரட்டு
14.  பஞ்சாங்கம் 66 leaves
15.  நட்சேத்திர சாஸ்திரம்
16.  Varia, 62 leaves, Christian compositions in Tamil)
17.  Part 1 – First letter of John (16 leaves),
18.  Part 2 – Jnanathin Postaham (10 leaves)
19.  தர்க்க சாஸ்திரம் 26 leaves
20.  Christian doctrines (22 leaves)
21.  Ziegenbalg: Letter from God to the Tamilians (பராபர வஷ்த்துவாகிற சறுவேசுரன் சொழமண்டலத்தில் வசமாயிருக்கிற தமிளரெல்லாருக்கும் எழுதி அனுப்பின நிருபம்) (62 leaves)
22.  Ziegenbalg, Way to Paradise (17 leaves)
23.  ஆணி மாதத்தில் அழகப்பன் (சீகன்பால்க் உதவியாளர்) எழுதிய டைரி, – 1742(56 leaves)
24.  ஆடி மாதத்தில் அழகப்பன் (சீகன்பால்க் உதவியாளர்) எழுதிய டைரி, – 1742(56 leaves)
25.  புரட்டாசி மாதத்தில் அழகப்பன் (சீகன்பால்க் உதவியாளர்) எழுதிய டைரி, – (24 leaves)
26.  மார்கழி மாதத்தில் சின்னப்பன் (உதவியாளர்) எழுதிய டைரி, -1740 (26 leaves)
27.  மாசி மாத டைரி – 1742 (12 leaves)
28.  வைத்தியம் –குறிப்புக்கள் 182 leaves
29.   ”jnAnaththil therinjirukkira periyavargal chonna budhdhiyai kEl” (ஞானத்தில் தெரிஞ்சுருக்கிற பெரியவர்கள் சொன்ன புத்தியை கேள்); (Moral rules for Christians); 172 leaves
30.  “Moothurai” (ஆதினாயனையடி பணிந்தேத்த மூதுரையானது முப்பது வருமே); 10 leaves
31.  Oratio Dominica; Lord’s Prayer in Telugu and Tamil. 12 leaves; Dated 11 August 1742. (Benjamin Schultz?)
32.  புதுப்பிராத்தினை -Hymns based on Paul’s letters to Colossians.16 leaves; Dated 8 December 1748
33.  Cod. Tamul 22 (UB): Epistolam II ad Corinthios (Westergaard). Pauls second letter to the Corinthians. 48 leaves;
34.  சீகன்பால்க் உதவியாளர் எழுதிய  டைரி 14 – 15 December 1742. 64 leaves
35.  சீகன்பால்க் உதவியாளர் எழுதிய  டைரி. 80 leaves
36.  மாசி மாதத்தில் சீகன்பால்க் உதவியாளர் எழுதிய  டைரி.  1758 (Feb.-Mar. 1758); 28 leaves
37.  Cod Tam 24 – சீகன்பால்க் உதவியாளர் எழுதிய  டைரி. 90 leaves;
38.  ஐப்பசி மாதத்தில் சீகன்பால்க் உதவியாளர் சாமிதாசன் எழுதிய  டைரி. October, 1742  22 leaves
இவை தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றிய செய்திகளை படிப்படியாக பகிர்ந்து கொள்கிறேன்.


அன்புடன்
சுபா

You may also like

8 comments

R.RAVICHANDRAN November 9, 2017 - 1:08 pm

very nice sister. you have done very marvelous work for tamil development

Reply
R.RAVICHANDRAN November 9, 2017 - 1:11 pm

Today i have an opportunity to hear your speech in Nagercoil Collector office. I am proud to follow you

Reply
த. முருகானந்தம் June 24, 2018 - 2:16 pm

சகோதாரி சுபாஷினி அவர்களின் ஆராய்ச்சி பணிகள் சிறக்க வாழ்த்துக்கள். இங்கு தமிழ் நாட்டில் தமிழின் பெயரை பயன் படுத்தி பிழைப்பவர்கள் இனியாவது திருந்த வேண்டும். சுபாஷினி அவர்கள் தமிழகம் வரும்போது அவருக்கு அனைத்து உதவிகளையும் செய்யவேண்டும்.

Reply
அருள்தாசு August 8, 2018 - 1:02 pm

உங்கள் பணி மென்மேலும் சிறக்க அன்பான வாழ்த்துகள் முனைவர் சுபாஷிணி அவர்களுக்கு.

தாங்கள் மின்னாக்கம் செய்த இந்த ஆவணங்கள் கிடைக்குமா என்று தயை கூர்ந்து தெரியப் படுத்தவும். படிக்க ஆர்வமாக உள்ளோம் !

Reply
michael raj August 12, 2019 - 3:42 pm

its great akka

Reply
மைக்கேல்ராஜ் August 15, 2019 - 1:18 am

தங்களது பயணம் மேலும் சிறப்புற வாழ்த்துகிறேன்.

Reply
Kamaraj October 25, 2019 - 1:17 pm

உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி

Reply
சீனிவாசன் October 26, 2019 - 10:59 am

அருமையான மற்றும் புனிதமான பணி. தமிழக தமிழ் துறை அமைச்சர் திரு. பாண்டியராஜு அவர்களை தொடர்பு கொள்ளவும். படித்த மற்றும் பண்புள்ளவர். வேண்டிய உதவிகளை தமிழகத்தில் தொடர்வதற்கு உதவுவார். தமிழ் வாழ்க!

Reply

Leave a Comment