நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்

அனைவரும் வருக

திருவள்ளுவர்_யார்
கட்டுக்கதைகளைக் கட்டுடைக்கும் திருவள்ளுவர்

THFi தமிழ்_மரபு_அறக்கட்டளை ஒருங்கிணைப்பில்

நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்

ஒடிசா மாநில முதண்மை ஆலோசகர் திரு.ஆர்.பாலகிருஷ்ணன்

தமிழ்நாடு பாடநூல் நிறுவன துணை இயக்குநர் டாக்டர்.சங்கர சரவணன்

மனநல மருத்துவர் டாக்டர்.ஷாலினி

நூலாசிரியர் வழக்கறிஞர் கௌதம சன்னா

ஆகியோர் கலந்துக் கொள்கின்றனர்.

திருவள்ளுவர் தொடர்பான வரலாற்றுத் தகவல்கள் மற்றும் கட்டுக்கதைகளை கட்டுடைக்கும் புத்தகம் கடந்த மாதம் ஜெர்மனியில் வெளியிடப்பட்டது.

தற்போது தமிழகத்திலும் வெளியிடப்படுகிறது. சர்வதேச கவனத்தைப் பெற்ற ஆய்வாளர்கள் கலந்துக் கொள்ளும் நிகழ்வில் அனைவரும் கலந்துக் கொள்ள அழைக்கிறோம்.

நாள்: 02.02.2020 ஞாயிறு காலை 10.30 மணிக்கு
இடம்: தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம், எல்எல்ஏ கட்டடம், அண்ணாசாலை, ( ஆயிரம் விளக்கு மெட்ரோ அருகில்) சென்னை 600006

தொடர்புக்கு .9884399483, 9487220301.

அனுமதி இலவசம்.
உங்கள் வருகையைப் பதிவு செய்க

திருவள்ளுவர் யார் – கட்டுக்கதைகளைக் கட்டுடைக்கும் திருவள்ளுவர்

நூல் திறனாய்வு நிகழ்ச்சி
2.2.2020 – ஞாயிற்றுக் கிழமை காலை 10:30 – மதியம்1:00

இடம்:LLA Building, தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம், அண்ணா சாலை, சென்னை 60002

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd22Bheh3QvyyJv0edoGKa3c4FvY_0n9JQ-gdIAy_6sC14VZA/viewform?usp=sf_link

அனைவரும் வருக
அன்புடன்
தமிழ் மரபு அறக்கட்டளை

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *