திருப்பாவை – 12
திருப்பாவை – 12 விடியர்க்காலை பனியில் நனைந்து ஸ்ரீ ராமனின் புகழைப்பாடி உன் வீட்டிற்கு முன் நிற்கும் எங்களின் குரலைக் கேட்டும் உறங்குவதேன்? கேதார கெளள ராகம் , ஆதிதாளம் கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கிநினைத்து முலைவழியே நின்றுபால் சோரநனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!பனித்தலை வீழநின் வாசல்...
கருத்துரைகள்: