வணக்கம்.
நாடார் குல மித்திரன் 1920ம் ஆண்டு ஆகஸ்ட் மாத இதழை இன்று வெளியிடுகின்றோம்.
இந்த இதழின் உள்ளடக்கம்:
- கடவுள் வணக்கம்
- மித்திரன் வேலையும் பற்பலர் யோசனையும்
- கடிதங்கள் – பர்மா கமுதி நாடார் அசோஸியேஷன், இரங்கூன்
- பந்தல்குடி நாடார்களின் நிலமை
- சங்க விஷேஷங்கள்
- ஒரு விநோத சம்பாஷணை
- அறம்
- நிகழ்கால விஷயங்கள்
இந்த மின்னிதழை வாசிக்க!
அன்புடன்
முனைவர். சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]