THF Announcement: E-books update: 28/06/2015 *ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி ஸ்தலவரலாறு*
வணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு சிறு தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது. நூல்:ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி ஸ்தலவரலாறு (ஸ்ரீ பரத்வாஜ ஆச்ரம மஹிமை) நூல் ஆசிரியர்: பிரும்மாண்ட புராணத்திலிருந்து தொகுக்கப்பட்டு முடிகொண்டான் பண்டின் எம்.எம். நாரயணஸ்வாமி ஐயர் அவர்களால் தமிழில் மொழி...
கருத்துரைகள்: