ஓலைச்சுவடி சேகரிப்பு: அவதூறுகளும் உண்மைகளும் !!! – டாக்டர் சுபாஷிணி

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமும் தமிழ் மரபு அறக்கட்டளையும் 2010ல் செயல்படுத்திய சுவடிகள் தேடும் திட்டத்தில் சேகரிக்கப்பட்ட அனைத்து சுவடிகளும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக சுவடிப்புலத்தில் பாதுகாப்பாக இருக்கின்றன என்ற மகிழ்ச்சிக்குறிய செய்தியை தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக சுவடிப்புலம் அறிவித்துள்ளது. எனவே சுவடிகளைக் குறித்து தெரிந்து கொள்ள விரும்புவோர் பல்கலைக்கழக சுவடிப்புலத்தைத் தொடர்பு கொள்ளலாம்; சுவடிகளை ஆய்வு செய்யலாம்.

சீரிய முறையில் பணியாற்றிவரும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தினருக்கும், மாண்புமிகு துணைவேந்தர் அவர்களுக்கும், பேராசிரியப் பெருமக்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நல்வாழ்த்துகள்.முனைவர்.க.சுபாஷிணி
முனைவர்.நா.கண்ணன்
தமிழ் மரபு அறக்கட்டளை

https://youtu.be/DwBw6xdn5ts

அவதூறுகள் பரப்புவோர் கவனத்திற்கு —-

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *