
வையத்தலைமை கொள் – பிரிவு நடத்தும்
மாற்றுப்பாலினம் & பாலீர்ப்பு கொண்டோர்
மூன்று நாள் இணையவழி கருத்தரங்கம்
அக்டோபர் 30 – அக்டோபர் 31 – நவம்பர் 1, 2020
மாற்றுப்பாலினம் & பாலீர்ப்பு கொண்டோர் இணைய கருத்தரங்கம்
யூடியூப் காணொளிகளாக .. .. ..
நாள் 1 – கலையும் வரலாறும்
https://youtu.be/IdftHixA2iI
நாள் 2 – மானுடவியலும் கலாச்சாரமும்
https://youtu.be/ADhyUD5Ceaw
நாள் 3 – சமூகச்சிக்கல்களும் சாதனைகளும்
https://youtu.be/6yBZMNK1Occ

“கலையும் வரலாறும்”
அக்டோபர் 30, 2020
– மாற்றுப்பாலினம் & பாலீர்ப்பு கொண்டோர் –
வாழ்வியல் சார்ந்த ஆய்வுத்தரவுகளை முன்வைத்து கலை மற்றும் வரலாற்றுத் தளத்திலான ஆய்வுரைகள்

“கலாச்சாரமும் மானுடவியலும்”
அக்டோபர் 31, 2020
– மாற்றுப்பாலினம் & பாலீர்ப்பு கொண்டோர் –
தொன்று தொட்டு மானுடக்கலாச்சாரக் கூறுகளில் மறுக்கப்பட்டு வரும் இவர்களின் பங்கு குறித்த கருத்தாடல்

“சமூகச்சிக்கல்களும் சாதனைகளும்”
நவம்பர் 1, 2020
– மாற்றுப்பாலினம் & பாலீர்ப்பு கொண்டோர் –
வாழ்வில் காலங்காலமாக தொடர்ந்து வரும் சமூகப்புறக்கணிப்பைத் தாண்டியும் சாதனைகள் சாத்தியமென்று ஊக்கம் தரும் உரையாடல்

வையத்தலைமை கொள் பிரிவின் முன்னெடுப்பு.
வையத்தலைமை கொள்வோம்
`மாற்றுப்பாலினம் & பாலீர்ப்பு கொண்டோர் நலவாழ்வு
https://youtu.be/kRwXwwuQtCk

வையத்தலைமை கொள் பிரிவின் முன்னெடுப்பு.
LGBT – ஒரு அறிமுகம்
https://youtu.be/MsiO198Kqec