அருங்காட்சியகம்: நேற்று இன்று நாளை – உலக மரபு நாள் சிறப்பு இணையவழி நிகழ்ச்சி

அருங்காட்சியகம்: நேற்று இன்று நாளை
– உலக மரபு நாள் சிறப்பு இணையவழி நிகழ்ச்சி –
ஏப்ரல் 17, 2021, சனிக்கிழமை, மாலை 4 மணிக்கு….
https://youtu.be/fnTIxpP7mjA

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நடத்தும்

திசைக் கூடல் – 204

உலக மரபு நாள் சிறப்பு இணையவழி நிகழ்ச்சி
ஏப்ரல் 17 ம் தேதி, சனிக்கிழமை, 2021

இந்திய நேரம் மாலை 4 மணிக்கு….

தலைப்பு : அருங்காட்சியகம் – நேற்று இன்று நாளை
(கருத்துரை மற்றும் கலந்துரையாடல்)

பங்குபெறுவோர்:
திரு.M.S.சண்முகம். இ.ஆ.ப.,
அருங்காட்சியகத்துறை ஆணையர், சென்னை.

முனைவர் க. சுபாஷிணி, ஜெர்மனி.
நிறுவனர், தலைவர்: தமிழ்மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு.

திருமிகு. சிவ. சத்திய வள்ளி
மாவட்ட காப்பாட்சியர், அரசு அருங்காட்சியகம், திருநெல்வேலி.

முனைவர் ஜெ. ஆர். சிவராமகிருஷ்ணன்
உதவிப் பேராசிரியர், வரலாற்றுத்துறை, குந்தவை நாச்சியார் அரசு கலைக் கல்லூரி, தஞ்சை

திருமிகு. ப்ரீத்தி
உதவிப் பேராசிரியர், பயணம் மற்றும் சுற்றாலத்துறை, D.G.வைஷ்ணவ் கல்லூரி, சென்னை.

செல்வி. அஸ்வதா பிஜு
இளம் தொல்லுயிர் ஆராய்ச்சியாளர், சென்னை.

நெறியாள்கை: திருமிகு. இளஞ்செழியன், சூழலியல் செயற்பாட்டாளர், கோவை.
தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு: திரு. விவேக், செயற்பாட்டாளர், தமிழ் மரபு அறக்கட்டளை.


You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *