Home THFi News திருக்கட்டளை சுந்தரேசுவரர் கோயில், புதுக்கோட்டை

திருக்கட்டளை சுந்தரேசுவரர் கோயில், புதுக்கோட்டை

by admin
0 comment

திருக்கட்டளை சுந்தரேசுவரர் கோயில், புதுக்கோட்டை:
விளக்கம் – கல்வெட்டு ஆய்வாளர் திரு. கரு ராஜேந்திரன்
https://youtu.be/8_jCcGjOoho

திருக்கட்டளை சுந்தரேசுவரர் கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவரங்குளம் வட்டத்தில் திருக்கட்டளை ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். இக்காணொளியில் புதுக்கோட்டை திருக்கட்டளை சுந்தரேசுவரர் கோயிலின் வரலாற்றுச் சிறப்பு, கல்வெட்டுக்கள் ஆகியன குறித்து விளக்கம் தருகிறார் புதுக்கோட்டைத் தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் தலைவரும், கல்வெட்டு அறிஞருமான திரு. கரு. ராசேந்திரன் அவர்கள்.

நன்றி: திரு. கரு. ராசேந்திரன்
காணொளி காட்சியாக்கம்: முனைவர் க. சுபாஷிணி
காணொளி படத்தொகுப்பு: முனைவர். தேமொழி


You may also like