Home Magazine “அகம் புறம்” [அக்டோபர் — 2022] மின்தமிழ்மேடை சிறப்பிதழ் வெளியீடு

“அகம் புறம்” [அக்டோபர் — 2022] மின்தமிழ்மேடை சிறப்பிதழ் வெளியீடு

by admin
0 comment

“அகம் புறம்” [அக்டோபர் — 2022] மின்தமிழ்மேடை சிறப்பிதழ் வெளியீடு:

அகம் புறம் – தமிழ்ப் பண்பாட்டுக் கண்காட்சி
~~~~~~~~
ஜெர்மனி ஸ்டுட்கார்ட் நகரிலுள்ள லிண்டன் அருங்காட்சியகத்தில் 8.10.2022 அன்று தொடங்கப்பட்ட 6 மாத கால கண்காட்சியை ஒட்டி தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு பெருமையுடன் வெளியிடும் ‘மின்தமிழ்மேடை சிறப்பிதழ்’ –
“அகம் புறம்”
https://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2022/11/Agam-Puram-October-2022.pdf

உள்ளே…
~~
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.கஸ்டாலின் அவர்கள் அளித்த வாழ்த்துரை
காதலினால் உயிர்வாழும் மொழி – ஆர். பாலகிருஷ்ணன் இஆப
-ஜெர்மனி லிண்டன் அருங்காட்சியகத்தில் அகம் புறம் தமிழ்ப் பண்பாட்டுக் கண்காட்சி – தொடக்கவிழா
-ஜெர்மனி லிண்டன் அருங்காட்சியகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
-ஜெர்மனி லிண்டன் அருங்காட்சியகத்தில் ‘அகம் புறம்’ தமிழ்ப்பண்பாட்டுக் கண்காட்சி
-அகம் புறம் கண்காட்சியில் தமிழ் மரபு விளையாட்டுகள் அறிமுகம்
-அகம் புறம் கண்காட்சியில் தமிழ் மரபின் கூத்துக் கலைகள்
-அகம் புறம் கண்காட்சியில் தமிழக வாழ்வியல் ஆவணங்களின் பதிவு
-அகம் புறம் கண்காட்சியில் தமிழரின் மரபு மற்றும் பண்பாட்டுக் கூறுகளின் பதிவு
-அகம் புறம் கண்காட்சியில் சைவ வைணவ சமய அரும்பொருட்கள்
-அகம் புறம் கண்காட்சியில் திராவிடர் எழுச்சி சிந்தனை வரலாறு
-2022 இல் மேலும் எதிர்வரும் அகம்-புறம் நிகழ்ச்சிகள் சில..

சிறப்புக் கட்டுரைகள்:
-தொல்காப்பியத்தில் அகமும் புறமும் – புலவர் ஆ.காளியப்பன்
-அகம், புறம் – தற்கால மரபு – முனைவர் சிவ இளங்கோ
-தெய்வீகக் களவியலை அறிமுகம் செய்த இறையனார் அகப்பொருள் -முனைவர் சந்திரிகா சுப்பிரமண்யன்
-அகம் புறம் வாழ்வு சிறக்க திருக்குறள் உணர்த்தும் குறிப்பறிதல் திறன் -முனைவர் தேமொழி

இதழ் பொறுப்பாசிரியர்: முனைவர் தேமொழி
புகைப்படங்கள்: லிண்டன் அருங்காட்சியகம், முனைவர் க. சுபாஷிணி, திரு. அருள் மெர்வின்
அட்டைப்பட உருவாக்கம்: முனைவர் தேமொழி, திரு.மு.விவேகானந்தன்

பிடிஎஃப் வடிவில் உள்ள இந்த நூலை வாசித்து மகிழுங்கள்.
ஜெர்மனி ஸ்டுட்கார்ட் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இக்கண்காட்சியை இந்தச் சிறப்பிதழ் வழி உங்களுக்கு அருகே கொண்டு வந்து சேர்ப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

முனைவர்.க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

You may also like