த-ம-அ-மின்னூல்கள்
வணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஆங்கில கவிதைகளின் மொயிபெயர்ப்பு நூல் ஒன்று மின்னூல் வடிவில் இணைகின்றது. நூல்: காதல் நாற்பது – எலிஸபெத் பிரௌனிங் கவிதைகள் – தமிழில் ஆசிரியர்: சி.ஜெயபாரதன், கனடா நூலைப் பற்றி …