தமிழி எழுத்து மற்றும் வாசிப்பு பயிலரங்கம் – ஜூன் 2022 – அறிக்கை இன்றிலிருந்து சுமார் 2500 ஆண்டுகள் பழமையானதாகக் கணிக்கப்படும் எழுத்து வரிவடிவமான தமிழியில் அன்று பாறைகளில் செய்திகள் கீறிப் பதிந்து வைக்கப்பட்டன. அப்படிப்பட்ட தொல் தமிழ் எழுத்தான தமிழியில் …