காணொளி வெளியீடுகள்
தென்னிலங்கையில் மொழிகளும் வட்டார மொழி வழக்குகளின் சிறப்பும்— முனைவர் தம்மிக்க ஜயசிங்கதமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நிகழ்ச்சிதிசைக்கூடல் – 350 [பிப்ரவரி 11, 2024]https://www.youtube.com/watch?v=_l9nOXtLh2w
காணொளி வெளியீடுகள்
வீரமாமுனிவர் நினைவுநாள் சிறப்புக் கருத்தரங்க நிகழ்ச்சி காணொளி: https://www.youtube.com/watch?v=YkdAOYMHrug தமிழ் மரபு அறக்கட்டளையின் கடிகை முதன்மைநிலை இணைய வழிக் கல்விக்கழகம்கடிகையின் ஐரோப்பியத் தமிழியல் துறை வழங்கும் கருத்தரங்கம்-பிப்ரவரி 3, 2024 – இந்திய நேரம் மாலை 3 முதல் 5 வரை…
மட்டக்களப்பில் தம் மூதாதையருடன் உரையாடும் மூத்த பழங்குடியினர்— முனைவர் சி. மெளனகுருதமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நிகழ்ச்சிதிசைக்கூடல் – 349 [ஜனவரி 27, 2024]https://youtu.be/GouXZ_AvHbo
தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின்குரல் மரபுக்காணொளி:மட்டக்களப்பு தமிழர்களின் பண்பாட்டுப் பதிவுகளாக ஓவியர் குலராஜ் அவர்களின் ஓவியங்கள்ஓவியக் கலைஞர் ஈஸ்வரராஜா குலராஜ் அவர்களுடன் ஓர் நேர்காணல்நேர்காணல் முனைவர் க. சுபாஷிணிhttps://youtu.be/5_qf-v6DyaM ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின்குரல் மரபுக்காணொளி:மட்டக்களப்பு தமிழர்களின் கண்ணகி வழிபாடு– முனைவர் சிவரத்தினத்துடன் ஓர் நேர்காணல்நேர்காணல் முனைவர் க. சுபாஷிணிhttps://youtu.be/Pb3L4dmaGpw~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின்குரல் மரபுக்காணொளி:மட்டக்களப்பு தமிழர் தாய்வழிச் சமூகம், குடிமுறைப் பண்பாடும் வழிபாட்டு முறைகளும்– முனைவர் சிவரத்தினத்துடன் ஓர் நேர்காணல்நேர்காணல் முனைவர் க. சுபாஷிணிhttps://youtu.be/oKAS8Uu3_VI~~~~~~~~~~~~~~~~~~
தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின்குரல் மரபுக்காணொளி:கதிர்காமம் கோயிலுக்குத் தல வழிகாட்டியாக இயக்கர் குலப்பெண்கள் (திரிகோண மலை, இலங்கை) நேர்காணல் முனைவர் க. சுபாஷிணிhttps://youtu.be/3Ftr43BuPek
சங்கத் தமிழ்ப் பாடல்களை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பிப்பதைத் தனது வாழ்நாள் கடமையாகக் கொண்டு பேராசிரியர் முனைவர் ப. பாண்டியராஜா அவர்கள் அயராது உழைத்து சங்கத் தமிழ்ப் பாடல்களுக்குத் தொடரடைவுகளையும், அருஞ்சொற் களஞ்சியத்தையும், கட்டுரைகளையும், நூல்களையும் உருவாக்கி தமிழ் மக்களுக்கும்…
வேலூர் மாவட்ட நினைவுச்சின்னங்களும் அரசு அருங்காட்சியகமும்— திரு.க.சரவணன், அருங்காட்சியகக் காப்பாளர், வேலூர்தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நிகழ்ச்சி திசைக்கூடல் – 348 [ஜனவரி 13, 2024]https://youtu.be/QJqWTpG4PaQ