மணிலாவில் தமிழ் மரபு அறக்கட்டளையின் கிளை மற்றும் University of Perpetual Help System DALTA, Las Pinas தமிழ் மாணவர் அமைப்பு இன்று (16.12.2023)தொடங்கப்பட்டது. University of Perpetual Help System DALTA பல்கலைக்கழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்கள் …
ஆக்சிலியம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பும்; வேலூர் – ஆக்சிலியம் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறையும் மாணவர்கள் பயனுறும் வகையில் சில திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தும் நோக்கத்தில் இணைந்து செயல்படுவதற்காக டிசம்பர் 8, 2023 வெள்ளிக்கிழமையன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் …
தமிழ் மரபு அறக்கட்டளையின்“சுவலி” ஒலிநூல் திட்டத்தின் வழியாக. .ஜெயகாந்தன் – எழுதியஜெயகாந்தன் சிறுகதைகள் (தொகுப்பு-1)நூலிலிருந்து சிறுகதைகளை கேட்டு மகிழலாம். நூலை வாசித்து உதவியவர் பவானி முரளிகிருஷ்ணாhttps://suvali.tamilheritage.org/ஜெயகாந்தன்-சிறுகதைகள்-தொ/
ஆக்சிலியம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஆக்சிலியம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் வேலூர் மாவட்டம் ஆக்சிலியம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியும் தமிழ் மரபு பன்னாட்டு அமைப்பும் இணைந்து மாணவர்களுக்குத் தமிழ், வரலாறு, ஆய்வுத் துறைகளில் பயிற்சி அளிக்க ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளத் …
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை மாணவர்களுக்கு நவம்பர் 19, 2023 அன்று தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் கடிகை முதன்மை நிலை இணையவழி கல்விக்கழகம் மற்றும் தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கைப் பிரிவு சார்பில் “வரலாற்று ஆய்வில் களப்பணிகள்” என்ற …
தமிழி கல்வெட்டு எழுத்து மற்றும் வாசிப்புப் பயிலரங்கம் வரலாற்றில் ஆர்வம் கொண்டு கல்வெட்டுகளைப் படிக்க விரும்புபவர்களைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு எளிமையாக வரலாற்றையும் கல்வெட்டு எழுத்துக்களையும் அறிமுகப்படுத்த, தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் கடிகை முதன்மை நிலை இணையக் கல்விக் …