98 ஆண்டுகள் நிறைவுற்று டிசம்பர் 26 அன்று பிறந்த நாள் கொண்டாடும் . . .இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்தகைசால் தமிழர் தோழர் திரு.ஆர்.நல்லகண்ணுஅவர்களுடன் ஓர் உரையாடல்[ஆகஸ்ட் 25, 2023]https://youtu.be/olrIwFi3ZVUஐயாவுக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் அன்பு பிறந்தநாள் வாழ்த்துகள்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்புமதுரைக்கிளை வழங்கும் . . .டிசம்பர் மாத நூல் அறிமுகம்முனைவர் க. சுபாஷிணிஅவர்களின். . .ராஜராஜனின் கொடைநூல்அறிமுகம்நூலறிமுகம் செய்பவர்திருமிகு பா. பானுமதிஆசிரியை ஊ. ஒ. ந. பள்ளி, விளாச்சேரிகாணொளி: https://www.facebook.com/TamilHeritageFoundation/videos/1413411342543683
நேஷனல் மியூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரி – மணிலா—முனைவர் க. சுபாஷிணிhttps://youtu.be/6hzIzcw8GJY பிலிப்பைன்ஸ் மக்கள் அருங்காட்சியகம் வந்து செல்வதை மிகவும் ஈடுபாட்டுடன் செய்கின்றார்கள். அது பற்றி எனது கருத்தை 17.12.2023 அன்று நேச்சுரல் ஹிஸ்டரி அருங்காட்சியகம் சென்றிருந்தபோது காணொளிப் பதிவு செய்திருக்கின்றேன். …
மணிலாவில் தமிழ் மரபு அறக்கட்டளையின் கிளை மற்றும் University of Perpetual Help System DALTA, Las Pinas தமிழ் மாணவர் அமைப்பு இன்று (16.12.2023)தொடங்கப்பட்டது. University of Perpetual Help System DALTA பல்கலைக்கழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்கள் …
ஆக்சிலியம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பும்; வேலூர் – ஆக்சிலியம் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறையும் மாணவர்கள் பயனுறும் வகையில் சில திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தும் நோக்கத்தில் இணைந்து செயல்படுவதற்காக டிசம்பர் 8, 2023 வெள்ளிக்கிழமையன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் …
தமிழ் மரபு அறக்கட்டளையின்“சுவலி” ஒலிநூல் திட்டத்தின் வழியாக. .ஜெயகாந்தன் – எழுதியஜெயகாந்தன் சிறுகதைகள் (தொகுப்பு-1)நூலிலிருந்து சிறுகதைகளை கேட்டு மகிழலாம். நூலை வாசித்து உதவியவர் பவானி முரளிகிருஷ்ணாhttps://suvali.tamilheritage.org/ஜெயகாந்தன்-சிறுகதைகள்-தொ/