Home E-Books THF Announcement: E-books update: 13/7/2018 *அண்டவெளிப் பயணங்கள்

THF Announcement: E-books update: 13/7/2018 *அண்டவெளிப் பயணங்கள்

by admin
0 comment

 

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் …

இன்று “அண்டவெளிப் பயணங்கள்” என்ற அறிவியல் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.

நூல் குறிப்பு:
நூல்: அண்டவெளிப் பயணங்கள்
ஆசிரியர்: சி. ஜெயபாரதன், கனடா
பதிப்பு: முதற் பதிப்பு, ஜூன் 2018, தாரிணி பதிப்பகம்.

நூல் குறித்து பாபா அணு ஆய்வு மையத்தின் மேனாள் ஏவுகணை குழும ஆய்வாளர் கி. வ. வண்ணன் வழங்கிய முன்னுரையில் …
“அண்டவெளி பற்றி தமிழில் இதுவரை இவ்வளவு பெரிய நூல் வந்ததாகத் தெரியவில்லை. நண்பர் திரு. சி. ஜெயபாரதன் அவர்களின் மகத்தான படைப்பு இது. அறிவியல் தொடர்பான ஆங்கிலச் சொற்களை, தூய தமிழ்ப்படுத்துவதில் யாரும் காணாத அளவு வெற்றிபெற்றுள்ளார். நமக்குத் தெரியாத எவ்வளவோ செய்திகளைத் தந்திருக்கிறார்”
என்று நூல் குறித்து அறிமுகம் செய்கிறார்.

அண்டவெளிப்பயணங்கள் குறித்த 19 அத்துறைகள் கொண்ட 400 பக்கங்கள் கொண்ட மின்னூல் இது.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 474

மின்னாக்கம் செய்யப்பட்ட மின்னூலாக தந்துதயவியவர்: சி. ஜெயபாரதன், கனடா

அவருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

நூலை வாசிக்க!

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​​​

_______________

You may also like

Leave a Comment