நிகழ்ச்சி நிரல் – 2018

 
முனைவர்.சுபாசிணி பங்குபெறும்  தமிழக, மலேசிய நிகழ்வுகள்

தமிழகம்

 

தேதி நேரம் இடம்/ கல்லூரி
26.02.2018

(திருச்சி)

11.00 – 01.00 பிஷப் ஹுபர் கல்லூரி, திருச்சி.
02.00 – 03.00 காவேரி கல்லூரி, திருச்சி.
03.30 – 04.30 சீத்தாலட்சுமி ராமசாமி கல்லூரி, திருச்சி.
06.00 – 09.00 திருச்சி த.ம.அ

இடம்- சுருதி திருமண மண்டபம்

27.02.2018

(நாமக்கல்)

10.00 – 01.00 செல்வம் கல்லூரி, நாமக்கல்.
28.02.2018

(கோவை)

11.00 – 01.00 கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை.
01.03.2018

(குமாரபாளையம்)

10.00 – 05.00 எஸ். எஸ். எம் கல்லூரி, குமாரபாளையம்.
02.03.2018
03.03.2018

(அறச்சலூர்)

10.00 – 01.00 நவரசம் கல்லூரி, அறச்சலூர்.
02.00 – 08.00 சேலம்
05.03.2018

(மதுரை)

11.00 – 01.00 செந்தமிழ் கல்லூரி, மதுரை.
06.03.2018 11.00 – 01.00 தியாகராசர் கல்லூரி, மதுரை.
07.03.2018

(சிவகாசி)

11.00 – 01.00 அய்ய நாடார் ஜானகியம்மாள் கல்லூரி, சிவகாசி.
08.03.2018

(மதுரை)

10.00 – 04.00 டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை.
09.03.2018

(சென்னை)

09.00 – 01.00 அனைத்துலக  உடல்கூறு இயல் கருத்தரங்கம், சென்னை

 

மலேசியா
17.3.2018 –  ஐயை அனைத்துலக மாநாடு, சோமா அரங்கம், கோலாலம்பூர்

You may also like...

2 Responses

  1. மு.கனி says:

    தங்களின் தமிழ்ப்பணி என்றென்றும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வணங்குகின்றேன்.

  2. S HAJA NAJEEMUDEEN says:

    வணக்கம் தங்களின் நேர்முக உரையை சன் டிவியில் பார்த்தேன் கேட்டேன் . நான் தினமணி நாளிதழில் கொண்டாட்டம் மகளிர்மணி இணைப்புகளில் கட்டுரைகள் எழுதி வருகிறேன். தங்களின் தமிழ் பணி ஆராய்ச்சி குறித்து எழுத விருப்பம். நான் வசிப்பது கேரளத்தில் கொச்சி நகரில். தொலைபேசியில் அல்லது மெசஞ்சர் மூலமாகப் பேச இயலுமா? பதில் தாருங்கள். எனது அலைபேசி எண் 09446434928

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *