
THF Announcement – E-books update: பெண் தெய்வ வழிபாடு
பெண் தெய்வ வழிபாடு
https://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2020/12/Pentheiva-Vazhipadu-Rajeswari.pdf
வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் … முனைவர்.செ. இராஜேஸ்வரி, MA., MPhil., Ph.D., அவர்களின் “பெண் தெய்வ வழிபாடு” என்ற அவரது “சமூகப்பண்பாட்டு ஆய்வு நூல்” வரிசையின் இரண்டாம் நூல் மின்னூலாக இணைகின்றது.
நூல் குறிப்பு:
பெண் தெய்வ வழிபாடு
[‘ஆன்மீகம்’ இதழில் வெளிவந்த கட்டுரைகள்]
சமூகப் பண்பாட்டு ஆய்வு நூல் வரிசை – 2
ஆசிரியர்: முனைவர்.செ. இராஜேஸ்வரி, MA., MPhil., Ph.D.,
பதிப்பாண்டு: 2020
வெளியீடு: சந்திரோதயம் பதிப்பகம், மதுரை
முனைவர்.செ. இராஜேஸ்வரி, MA., MPhil., Ph.D., மொழிபெயர்ப்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். சமூகப்பண்பாட்டு ஆய்வு நூலாகப் படைக்கப்பட்டுள்ள இந்த நூல், இன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல் வரிசையில் இணைகிறது.
நூலின் உள்ளடக்கம்:
- வழிபாட்டின் வேர்களைத் தேடி
- உலகளாவிய காளி வழிபாடு
- தாந்திரிக வழிபாடும் புராணங்களில் காளியும்
- காளி – இடாகினி – டாகினி தென்
- சப்தகன்னியர்
- நாட்டுப்புற வழிபாட்டில் சப்தகன்னியர்
தனது நூலைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூலகத்திற்கு வழங்கிய முனைவர்.செ. இராஜேஸ்வரி, MA., MPhil., Ph.D.,
அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றிகள் உரித்தாகிறது.
நூல் ஆக்கம், மின்னூல் உருவாக்க உதவி: முனைவர்.செ. இராஜேஸ்வரி, MA., MPhil., Ph.D.,

நூலை வாசிக்க – தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூலகத்தில் இங்கே செல்க:
https://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2020/12/Pentheiva-Vazhipadu-Rajeswari.pdf
நன்றி.
அன்புடன்
தேமொழி
தமிழ் மரபு அறக்கட்டளை