மின்னூல்கள் வெளியீடு: வெற்றித் திருமகன் எம். ஜி. ஆர் – 20 நூல்களின் தொகுப்பு

THF Announcement – E-books update:
வெற்றித் திருமகன் எம். ஜி. ஆர் – 20 நூல்களின் தொகுப்பு

வணக்கம்.
தமிழகத்தின் மாண்புமிகு முன்னாள் முதல்வரும்
கலைத்துறையில் தனக்கென ஓர் தனியிடம் பிடித்து
மக்களின் உள்ளம் கவர்ந்த மக்கள் திலகம்
என்றும் அறியப்பட்ட
திரு. எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களின் பிறந்தநாளையொட்டி
தமிழ் மரபு அறக்கட்டளையின் சிறப்பு மின்னூல்கள் வெளியீடு

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் …
முனைவர்.செ. இராஜேஸ்வரி, MA., MPhil., Ph.D.,
அவர்களின் “வெற்றித் திருமகன் எம். ஜி. ஆர் நூல் தொகுப்பு” மின்னூல்கள் இன்று இணைகின்றன.

வெற்றித் திருமகன் எம். ஜி. ஆர் நூல் தொகுப்பு
Vetri Thirumagan MGR Book Series
தொகுப்பில் இடம் பெறும் 20 நூல்கள் …

1-வெற்றித் திருமகன் எம்.ஜி.ஆர்.
http://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2020/11/1-Vetri-Thirumagan-MGR-Book-Series.pdf

2-என்றுமே எம்.ஜி.ஆர்., நிழல், நிஜம், நிரந்தரம்
http://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2020/11/2-Vetri-Thirumagan-MGR-Book-Series.pdf

3-சிக்கு மங்கு சிக்கு மங்கு சச்ச பாப்பா
http://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2020/11/3-Vetri-Thirumagan-MGR-Book-Series.pdf

4-வீர மகன் போராட வெற்றி மகள் பூச்சூட
http://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2020/11/4-Vetri-Thirumagan-MGR-Book-Series.pdf

5-மகளிர் போற்றும் மக்கள் தலைவர் எம். ஜி. ஆர்.
http://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2020/11/5-Vetri-Thirumagan-MGR-Book-Series.pdf

6-எம். ஜி. ஆர். ஒரு ஜீவநதி
http://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2020/11/6-Vetri-Thirumagan-MGR-Book-Series.pdf

7-கலியுகப் போராளி எம். ஜி. ஆர்.
http://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2020/11/7-Vetri-Thirumagan-MGR-Book-Series.pdf

8-ஒளிவிளக்கு எம். ஜி. ஆர்.
http://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2020/11/8-Vetri-Thirumagan-MGR-Book-Series.pdf

9-வெற்றிப் படிக்கட்டில் நாடோடி மன்னன் I
http://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2020/11/9-Vetri-Thirumagan-MGR-Book-Series.pdf

10-நீங்க நல்லா இருக்கணும்
http://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2020/11/10-Vetri-Thirumagan-MGR-Book-Series.pdf

11-பாட்டுடைத்தலைவன் எம். ஜி. ஆர்.
http://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2020/11/11-Vetri-Thirumagan-MGR-Book-Series.pdf

12-ரசிகர்களின் இதயதெய்வம் எம். ஜி. ஆர்.
http://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2020/11/12-Vetri-Thirumagan-MGR-Book-Series.pdf

13-முத்தமிழ்க் காவியம் மதுரைவீரன்
http://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2020/11/13-Vetri-Thirumagan-MGR-Book-Series.pdf

14-இரட்டைவேடங்களில் ஜொலிக்கும் எம். ஜி. ஆர்.
http://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2020/11/14-Vetri-Thirumagan-MGR-Book-Series.pdf

15-எம். ஜி. ஆர். படங்களில் அறிவியல் புனைவு
http://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2020/11/15-Vetri-Thirumagan-MGR-Book-Series.pdf

16-படகோட்டி மீனவ நண்பன் ஒரு ஒப்பீடு
http://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2020/11/16-Vetri-Thirumagan-MGR-Book-Series.pdf

17-Unique Fandom of MGR
http://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2020/11/17-Vetri-Thirumagan-MGR-Book-Series.pdf

18-எம். ஜி. ஆர். படங்களில் தொழில் தர்மம்
http://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2020/11/18-Vetri-Thirumagan-MGR-Book-Series.pdf

19-எம். ஜி. ஆர். சண்டைக் காட்சிகளின் சுவாரசியங்கள் – 1
http://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2020/11/19-Vetri-Thirumagan-MGR-Book-Series.pdf

20-எங்கவீட்டுப் பிள்ளை எம்.ஜி.ஆர்.
http://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2020/11/20-Vetri-Thirumagan-MGR-Book-Series.pdf

தனது நூல்களைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூலகத்திற்கு வழங்கிய
முனைவர்.செ. இராஜேஸ்வரி, MA., MPhil., Ph.D.,

அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றிகள் உரித்தாகிறது.
நூல் ஆக்கம், மின்னூல் உருவாக்க உதவி: முனைவர்.செ. இராஜேஸ்வரி, MA., MPhil., Ph.D.,

நூல்களை கொடுக்கப்பட்டுள்ள சூதிகளின் வழியாகச் சென்று வாசிக்கலாம்.

நன்றி.

அன்புடன்
தேமொழி
தமிழ் மரபு அறக்கட்டளை

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *