Home Events பல்லவர் காலக் கட்டிடக்கலை — முனைவர். த. ரமேஷ்

பல்லவர் காலக் கட்டிடக்கலை — முனைவர். த. ரமேஷ்

by admin
0 comment
நவம்பர் 20, 2021— திசைக் கூடல் –242
பல்லவர் காலக் கட்டிடக்கலை
— முனைவர். த. ரமேஷ்
https://youtu.be/A1fMnq-8CjA

THFi, #Thisaikoodal, #WorldHeritageWeek2021

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
நடத்தும் இணையவழி நிகழ்ச்சி
உலக மரபு வார விழா சிறப்பு ஆய்வுரைகள்
(நவம்பர் 19 ம் முதல் – 25ம் தேதி வரை, 2021)

திசைக் கூடல் – 242
நவம்பர் 20 ம் தேதி, சனிக்கிழமை, 2021
இந்திய நேரம் காலை 11:00 மணிக்கு…

தலைப்பு :
பல்லவர் காலக் கட்டிடக்கலை – மண்டகப்பட்டு, சீயமங்கலம், வல்லம், மேலைச்சேரி, திருக்கழுக்குன்றம்
(சிறப்பு ஆய்வுரை மற்றும் கலந்துரையாடல்)
https://www.youtube.com/watch?v=A1fMnq-8CjA

சிறப்பு ஆய்வுரை:
முனைவர். த. ரமேஷ்,
உதவிப் பேராசிரியர், வரலாற்றுத் துறை,
அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி,
விழுப்புரம், தமிழ்நாடு

நோக்கவுரை:
முனைவர் க.சுபாஷிணி, ஜெர்மனி
நிறுவனர் / தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
இயக்குநர், கடிகை – தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக் கழகம்

நெறியாள்கை, வடிவமைப்பு (ம) தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு:
திரு. மு. விவேகானந்தன், விருதுநகர் / சென்னை
கருத்தரங்கப் பொறுப்பாளர்,

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

You may also like

Leave a Comment