Home E-Books THF Announcement: E-books update: 31/3/2018 *கட்டுரைப் பூங்கா

THF Announcement: E-books update: 31/3/2018 *கட்டுரைப் பூங்கா

by admin
0 comment

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் …

இன்று ஓர் அரிய நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.

இது தஞ்சையின் கரந்தைத் தமிழ்ச்சங்கம், தமிழ்வேள் உமாமகேசுவரனார் நூற்றாண்டு நினைவையொட்டி வெளியிட்ட “கட்டுரைப் பூங்கா ” என்ற 360 பக்கங்கள் கட்டுரைத் தொகுப்பு நூல்

நூல் குறிப்பு:
மின்னூல்: கட்டுரைப் பூங்கா
வெளியிட்ட ஆண்டு: ஏப்ரல் 13, 1984
தமிழ்வேள் உமாமகேசுவரனார் நூற்றாண்டு நினைவு கட்டுரைத் தொகுப்பு நூல்
பதிப்பு: தஞ்சை கரந்தைத் தமிழ்ச்சங்கம்
[Katturai Poonga By Karanthai Tamil Sangam]

(I) சமயமும் இலக்கியமும்
(II) இலக்கணமும் மொழியியலும்
(III) வரலாறும் கலைகளும்
(IV) அறிவியல்
(V) பல்வகை

என்ற பிரிவுகளில் 57 தமிழறிஞர்கள் எழுதிய கட்டுரைகள் “கட்டுரைப் பூங்கா” நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 472

கரந்தைத் தமிழ்ச் சங்கம், கரந்தை, தஞ்சை – வெளியிட்ட தமிழ்வேள் உமாமகேசுவரனார் நூற்றாண்டு நினைவு கட்டுரைத் தொகுப்பு நூலான “கட்டுரைப் பூங்கா” வை மின்னாக்கம், மின்னூலாக்கம் செய்தளித்தவர் தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர் முனைவர். தேமொழி.
நூலை வழங்கியவர் டாக்டர் மு. சிவக்கண்ணு.
அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

நூலை வாசிக்க!

 

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​​​

You may also like

Leave a Comment