பொருள்முதல் பார்வையில் ஆதிசங்கரரின் அத்வைதம்-நூல் வெளியீடு தோழர் அ. கா. ஈஸ்வரன் அவர்களது ‘பொருள்முதல் பார்வையில் ஆதிசங்கரரின் அத்வைதம்’ என்ற தலைப்பிலான தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் வெளியீட்டை இன்று கதவு பதிப்பக தோழர் கண்ணன் அவர்கள் வெளியிட்டார்.தோழர்கள் சுந்தர சோழன், …
admin
-
வேலூர் மாவட்ட நினைவுச்சின்னங்களும் அரசு அருங்காட்சியகமும்— திரு.க.சரவணன், அருங்காட்சியகக் காப்பாளர், வேலூர்தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நிகழ்ச்சி திசைக்கூடல் – 348 [ஜனவரி 13, 2024]https://youtu.be/QJqWTpG4PaQ
-
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னிதழ் — “தமிழ் மரபுத் திணை” இதழ் 1 [ஜனவரி — 2024] காலாண்டிதழ் வெளியீடு வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு வெளியிடும் காலாண்டு மின்னிதழ்…“தமிழ் மரபுத் திணை”. தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு…
-
உரை காணொளியாக: https://youtu.be/EP24Blk25fI தமிழின் தொன்மையை உறுதி செய்யும் சான்றுகள் — முனைவர் க. சுபாஷிணி அயலகத் தமிழர் நாள் 2024 – அமர்வு 1உரையாளர்: முனைவர்.க.சுபாஷிணி, தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு தமிழின் தொன்மையை உறுதி செய்யும்…
-
47 ஆவது சென்னைப் புத்தகக் காட்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை நூல்கள் கீழ்க்காணும் புத்தகக் கடைகளில் கிடைக்கும்:📚எமரால்ட் & எழிலினி – அரங்க எண் F58 & 459📚ஜெய்பீம் ஃபவுண்டேஷன் – அரங்க எண் 101📚ஆழி பதிப்பகம் – அரங்க எண்…
-
98 ஆண்டுகள் நிறைவுற்று டிசம்பர் 26 அன்று பிறந்த நாள் கொண்டாடும் . . .இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்தகைசால் தமிழர் தோழர் திரு.ஆர்.நல்லகண்ணுஅவர்களுடன் ஓர் உரையாடல்[ஆகஸ்ட் 25, 2023]https://youtu.be/olrIwFi3ZVUஐயாவுக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் அன்பு பிறந்தநாள் வாழ்த்துகள்
-
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்புமதுரைக்கிளை வழங்கும் . . .டிசம்பர் மாத நூல் அறிமுகம்முனைவர் க. சுபாஷிணிஅவர்களின். . .ராஜராஜனின் கொடைநூல்அறிமுகம்நூலறிமுகம் செய்பவர்திருமிகு பா. பானுமதிஆசிரியை ஊ. ஒ. ந. பள்ளி, விளாச்சேரிகாணொளி: https://www.facebook.com/TamilHeritageFoundation/videos/1413411342543683
-
THFi NewsVideo
நேஷனல் மியூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரி – மணிலா: முனைவர் க. சுபாஷிணி
by adminby adminநேஷனல் மியூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரி – மணிலா—முனைவர் க. சுபாஷிணிhttps://youtu.be/6hzIzcw8GJY பிலிப்பைன்ஸ் மக்கள் அருங்காட்சியகம் வந்து செல்வதை மிகவும் ஈடுபாட்டுடன் செய்கின்றார்கள். அது பற்றி எனது கருத்தை 17.12.2023 அன்று நேச்சுரல் ஹிஸ்டரி அருங்காட்சியகம் சென்றிருந்தபோது காணொளிப் பதிவு செய்திருக்கின்றேன்.…
-
“இந்தோனேசிய தமிழர் வாழ்வும் வரலாறும்….”— கவிக்கிறுக்கன் முத்துமணி, இந்தோனேசியாதமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு –திசைக்கூடல் – 347 [டிசம்பர் 16, 2023]https://youtu.be/cRrO3eRtTAI
-
மணிலாவில் தமிழ் மரபு அறக்கட்டளையின் கிளை மற்றும் University of Perpetual Help System DALTA, Las Pinas தமிழ் மாணவர் அமைப்பு இன்று (16.12.2023)தொடங்கப்பட்டது. University of Perpetual Help System DALTA பல்கலைக்கழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்கள்…